7X: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

ஹூவாய் நிறுவனம் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை விரவைில் வெளியிட இருக்கும் நிலையில் ஹானர் பிரான்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஹானர் ஸ்மார்ட்போன் 18:9 டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹானர் 7X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளமான Tenaa-வில்  வெளியாகியுள்ளது. முன்னதாக ஹானர் 9i ஸ்மார்ட்போன் 5.9 இன்ச் ஃபுல் வியூ+FHD டிஸ்ப்ளே, கிரின் 659 பிராசஸர் … Continue reading 7X: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்